சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்!!

0
237
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவியுடைய பிரச்சினைகள் குறைந்து அருமையாக சாப்பிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவது மனதில் சந்தோஷத்தை உண்டாக்கும்.

உத்தியோகத்தில் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகளின் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் எதிர்பார்க்கும் நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் அற்புதமாக உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here