சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!  நினைத்த காரியம் நிறைவேறும் நாள்!

0
227
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி- இன்றைய ராசிபலன்!  நினைத்த காரியம் நிறைவேறும் நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் வண்ணத்துப்பூச்சிப்போன்று சிறகடிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பு.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக கூட்டாளிகள் உங்களுக்கு அனுபவ ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அதிக முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு அருமையான வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமரு இருக்கின்றது என்று கவலையா! ஒரே வாரத்தில் குணமாக சூப்பர் டிப்ஸ்!
Next articleஉடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமா! வீட்டில் உள்ள இந்த பொருட்களே போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here