சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!!

0
138
#image_title

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள். தொட்டதெல்லாம் பொன்னாகும் நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே அது அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும்.

வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொண்டு இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உறவினர்கள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். சிலர் புதிய முதலீடுகளை புகுத்தி முன்னேறுவீர்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் அருமையாக வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani