சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

0
244

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைய தினம் கணவன் மனைவிக்கு அதி அற்புதமான ஒரு அன்யூனியம் நிலவும் நாள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வந்து சந்தோஷம் அதிகரிக்கச் செய்வார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் சற்று அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக அமையும்.

மாணவ கண்மணிகள் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கொடுக்கல் வாங்கல் அருமையாக இருக்கும். காதலர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் அருமையாக கிடைக்கும்.மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உடனே குணமாக வேண்டுமா! ஒரு டீஸ்பூன் இதனை கொடுத்தால் போதும்!
Next articleகன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here