கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

0
227

கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைய தினம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். எடுத்த காரியங்கள் திறம்பட செய்து முடித்து மகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். கணவன் மனைவி பெரிய ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

வருமானம் பல வழிகளில் வந்து சேரலாம். கடன் சுமை படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு பொறுப்புகள் வந்து சேரும் அதனால் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். கலை துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் வட்டம் விரிவடையும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் கவனமாக நடந்து கொள்வார்கள். உ

த்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் சாதகமாக முடிவடையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்துவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

 

Previous articleசிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும் நாள்!!
Next articleவாய் துர்நாற்றம் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்! இதை கண்டிப்பா டிரை பண்ணி பாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here