சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

0
175

சிம்மம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும் நாளாக உள்ளது. ஆகையால் நீங்கள் புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். நீங்கள் நினைத்தால் போல் இன்று இருக்காது.

கணவன் மனைவியிடையே சிறு சிறு சண்டைகள் வர இருப்பதால், விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் மூலம் சில தொல்லைகள் வந்து நேரலாம்.

பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கத்துடன் அமையும். வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரலாம்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் வீண் பிரச்சனையை விட்டு விலகி இருப்பது நல்லது. கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் கவனமாக இருப்பது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு குழப்பம் மற்றும் அச்சத்துடன் காணப்படுவீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் கவனம் வேண்டும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது சிறப்பு. வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!
Next articleகன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here