சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் அகலும் நாள்!!

0
197
#image_title

சிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் அகலும் நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் அகலும் நாள். இன்றைய தினம் உடன் பிறப்புகள் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியுடைய ஒற்றுமை அதிகரிக்கும்.

வருமானம் உயர்ந்து வரும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் வேலைகளில் கவனமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் சகோதரர்கள் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தொலைபேசி மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள்!!
Next articleகன்னி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here