கன்னி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!!

0
200
#image_title

கன்னி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். கன்னி ராசி அன்பர்களே இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உதவிகள் கிடைத்து உள்ள மகிழும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் சலுகைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பு மழையை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சகோதர சகோதரிகளின் பிரச்சனைகள் அகலும் நாள்!!
Next articleதுலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெற்றி அடையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here