சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

0
222

சிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் நீங்கள் அதை கவனமாகவும் கூர்மையாகவும் யோசித்து இந்த வேலையை இந்த விதத்தில் செய்தால் வெற்றி அடையும் என்பதை நினைத்து செய்து வெற்றி பெறுவீர்கள். நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவுகளிடையே புரிதல் உணர்வு அமையும்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் அற்புதமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வகையில் இன்றைய தினம் சில நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் வந்து சேரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!
Next articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here