கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

0
228

கடகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நிதி நீங்கள் எதிர்பார்க்கும் படி வந்து சேரும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் தோன்றியதை செயல் வடிவம் காட்டி மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தை சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் – முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
Next articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்போடு செயல்படக்கூடிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here