சிம்மம்- இன்றைய ராசிபலன்! எண்ணிய காரியங்கள் நிறைவேறும் நாள்!

0
311
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம்- இன்றைய ராசிபலன்! எண்ணிய காரியங்கள் நிறைவேறும் நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிதி சிறப்பாக உள்ளது.

கணவன் மனைவி இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் குழப்பமே இல்லை.

உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் ஒரு வித குழப்பம் அச்சம் தென்படும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகி சந்தோஷமான சூழ்நிலைக்கு வருவார்கள்.

கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமை தரும் நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleகடகம்- இன்றைய ராசிபலன்! சங்கடங்கள் விலகும் நாள்!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலப்படும் நாள்!!ம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here