விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முஸ்லீமாக மாறியுள்ளார்!! மறுப்பு தெரிவித்த தொண்டர்கள்!!
ரமலான் அல்லது ரம்ஜான் என்பது முஸ்லீம் சந்திர நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகும். இது இஸ்லாமிய கலாச்சாரத்தின் படி மிகவும் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21, 2021 அன்று இந்தியாவில் ரமலான் தொடங்கலாம். பிறை நிலவு எப்போது காணப்படுகிறது என்பதைப் பொறுத்து முதலில் சவுதி அரேபியாவில் இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வேறு சில நாடுகளில் தொடங்கும்.
பின்னர் வழக்கமாக ஒரு நாள் கழித்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மற்ற நாடுகளில். இந்த மாதத்தில், பக்தியுள்ள முஸ்லிம்கள் விடியற்காலை முதல் மாலை வரை ரோசா அல்லது மரக்கால் என அழைக்கப்படும் விரதங்களைக் கடைப்பிடிப்பார்கள். நோன்பைத் தொடங்குவதற்கு முன் உட்கொள்ளும் உணவை செஹ்ரி அல்லது சுஹூர் என்றும், இப்தார் என்பது மக்ரிபின் மாலை தொழுகைக்கான அழைப்பு கேட்டபின் நோன்பை முறித்துக் கொள்ளும் உணவாகும். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு.
இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதமான ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5 நாட்கள் நோன்பு ஆரம்பித்தார். ஏப்ரல் 26 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு திருமாவளவன் நோன்பு நோற்க உள்ளார். இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய ஜனநாயகப் பேரவை உறுதி செய்துள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 15 ஆண்டுகளாக நோன்பு நோற்பதை கடைபிடித்து வரும் நிலையில் 16 வது ஆண்டாக இந்த ஆண்டும் நோன்பு கடைப்பிடிகிறார். கடந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே நோன்பு வைத்த இருந்தார் இந்த நிலையில் இந்த வருடம் 5 நாட்கள் நோன்பு வைக்கவுள்ளார். மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.