துலாம்-இன்றைய ராசிபலன்!! நான் உங்களுக்கு வண்ணத்துப்பூச்சி சிறகடிப்பது போன்று இருக்கும் நாள்!!
துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வண்ணத்துப்பூச்சி சிறகடிப்பது போன்று இருக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கண்டிப்பாக இன்றைய தினம் வந்து சேரும். அரசியல் இருக்கும் அல்லது புதுமனை புது வீடு வாங்கி நிகழ்கிறார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷம் காத்திருக்கிறது.குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள் . உடல் ஆரோக்கியம் சீராக காணப்படும்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.