துலாம் – இன்றைய ராசிபலன்! தன வருமானம் உண்டாகும் நாள்!!

Photo of author

By Selvarani

துலாம் – இன்றைய ராசிபலன்! தன வருமானம் உண்டாகும் நாள்!!

Selvarani

Updated on:

Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் – இன்றைய ராசிபலன்! தன வருமானம் உண்டாகும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சுக்கிர பகவான் நல்ல அணுகுலத்தை ஏற்படுத்தி தருவார். நன்மைகள் உண்டாக நீங்கள் பத்ரகாளி வழிபாடு செய்வது நல்லது. தன வருமானம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பெண்கள் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.கணவன் மனைவியிடையே சிறுசிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் போதுமானவரை குடும்ப ஒற்றுமையை கருதி அனுசரிச்சு செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்டம் பெருக பின்பற்ற வேண்டிய எண் 5.