துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக நடைபெறும் நாள்!!

0
288

துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த வேலைகள் சாதகமாக நடைபெறும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைய தினம் எதிர்பார்த்த வேலைகள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் நாள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. வாழ்க்கை துணை உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை கொண்டு வந்து தருவார்கள்.

வருமானம் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைச் சுமை குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளின் முன்னேற்றம் வியக்க வைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவாய் துர்நாற்றம் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்! இதை கண்டிப்பா டிரை பண்ணி பாருங்கள்!
Next articleதோல் அரிப்பு குணமாக வேண்டுமா? தேங்காய் எண்ணெயுடன் இதனை கலந்து தேய்த்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here