துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!!

0
191
#image_title

துலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை எதிர்த்து வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் கொடுத்த கடன்கள் வசூலாகி மனதை உற்சாகப்படுத்தும்.

குடும்ப ஒற்றுமை கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவியுடைய அதி அற்புதமான அன்யூனியம் நிலவும். வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் அன்பர்களை எடுத்த காரியத்தை எழுதி முடிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் இருந்து வந்த சில பிரச்சனைகளை நீக்கி சந்தோஷம் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அபரிவிதமான வளர்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சந்தோஷமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் அவர்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் அருமையாக வெற்றி பெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

 

author avatar
Selvarani