எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா!!ஞாயிற்றுக்கிழமை அன்று இதனை செய்து பாருங்கள்!!
நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நமது எதிரிகள் தான்.அதிலும் குறிப்பாக நமக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் பொறாமை குணங்கள் தான் நமது முன்னேற்றத்தை வெகு விரைவில் குறைத்து விடும். நாம் நமது வாழ்க்கையில் ஒரு படி மேலே ஏறுகிறோம் என்றாலோ அல்லது நமது உறவினர்களை விட சிறிதளவு உயர்ந்து விட்டாலோ அவர்கள் நமக்கு எதிரிகளாக மாறிவிடுகின்றனர். நாம் உயர்வதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தவர்களை காட்டிலும் பொறாமை கொண்டு எதிரிகளாக மாறுபவர்களே இந்த உலகில் அதிகமாக இருக்கின்றனர். … Read more