புதிய வீடு கட்டும் பொழுது எந்தவித தடைகளும் ஏற்படாமல் இருக்க..ஆன்மீக வழிபாடுகள்!!

To avoid any obstacles while building a new house..Spiritual worship!!

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகள் என இருப்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவை தான். அதேபோன்று எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பது போல ஒரு சிறிய வீடாக இருந்தாலும் தனது சொந்த வீடாக இருக்க வேண்டும். இவ்வாறு நம் சொந்த வீடுகளில் வாழும்பொழுது ஒரு தனி மரியாதையும் மதிப்பும் உண்டாகும். அவ்வாறு ஒருவர் கஷ்டப்பட்டு ஒரு சொந்த வீடு கட்ட முயன்ற போது அதில் ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்படும். … Read more

வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்குவதாலும், வழிபாடு செய்வதாலும் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Know the benefits of buying rock salt and worshiping on Friday!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமம்’ என்ற பழமொழியின் மூலம் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தெரிந்து கொள்ளலாம். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்த கடலில் தான் உப்பும் நமக்கு கிடைக்கிறது. எனவே தான் உப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது மிகுந்த சிறப்பை தரும். இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. எனவே தான் புதிய வீடு … Read more

நாம் கொடுத்து ஏமாந்த பணமும் நகையும் திரும்ப நம் கைக்கு வர வேண்டுமா!!முருகன் வழிபாடு சிறப்பை தரும்!!

Should we get back the money and jewels that we cheated!! Murugan worship will bring greatness!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைத்த பணத்தை நமது பிள்ளைகளுக்கு என சேமித்து வைப்போம். ஆனால் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் யாரேனும் ஒருவர் வந்து உதவி என கேட்கும் பொழுது அவர்களை நம்பி அந்த பணத்தை நாம் கடனாக கொடுத்து விடுவோம். தெரிந்தவர்கள் தானே.. உறவினர்கள் தானே.. என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நகையையோ பணத்தையோ நாம் கடனாக கொடுத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்ன காலத்திற்குள் அந்த பணத்தையும் நகையையோ நம்மிடம் திரும்ப கொடுக்க மாட்டார் … Read more

எந்தக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டால் என்ன பலன்!! சாம்பிராணி தூபத்தில் எந்த பொருள் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்!!

What are the benefits of incense on which days? Any item put in Sambrani incense will get good results!!

தெய்வீகம் நிறைந்த நறுமணம் நமது வீடுகளில் வீசும் பொழுது தீய சக்திகள் அழிந்து தெய்வ சக்திகள் நமது வீடு முழுவதும் பரவும் என்பது ஐதீகம். அத்தகைய தெய்வ சக்தியினை நமது வீடு முழுக்க பரவ வைக்க சாம்பிராணி தூபம் போடுவது தான் சிறந்த வழி என்பது நமது அனைவருக்கும் தெரியும். தினமும் நமது வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுவதனால் ஒரு நேர்மறையான எண்ணம் நமக்குள் பரவும். இதனால் புத்துணர்ச்சியுடன் நாம் அனைத்து செயல்களையும் செய்வோம். நமது உடல் … Read more

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு தேவைப்படும் டிப்ஸ்!! இனிமேல் இந்த தப்பை பண்ணிடாதீங்க!!

Tips for women after delivery!! Don't make this mistake again!!

ஒரு குழந்தை பிறந்த உடனே நம்மை சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தை விட அந்த தாய்க்கு தான் ஒரு சுகமான பாரத்தை இறக்கி வைத்த சந்தோஷம் அதிகமாக இருக்கும். ஆனால் பெண்ணின் பிரசவத்திற்குப் பிறகு அந்தப் பெண் அனுபவிக்க கூடிய வலிகள் அதிகம். அதாவது பிரசவத்திற்குப் பிறகு mood swing என்று சொல்லக்கூடிய கோபம், வலிகள், சந்தோசம், மன அழுத்தம் ஆகிய அனைத்தும் கலந்து ஒரு விதமான வலிகள் அந்தப் பெண்ணிடம் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அந்தப் பெண் … Read more

நீங்க AC வாங்க போறீங்களா!! அப்போ இதை பத்தி தெரிஞ்சுக்கோங்க!!

Are you going to buy AC!! Then find out about this!!

இப்பொழுது நீங்கள் AC வாங்க போகிறீர்கள் என்றால் என்னென்ன வகையான AC உள்ளது? எந்த அறைக்கு எந்த வகையான AC யை போட்டால் நன்றாக இருக்கும்? எந்த AC யை போட்டால் கரண்ட் பில் குறைவாக வரும்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்னரே AC வாங்க வேண்டும். AC களில் WINDOW AC,SPLIT AC, INVERTER AC ,NON-INVERTER AC என பல வகைகள் உள்ளன. 1.WINDOW AC: இந்த விண்டோ ஏசி வகையில் மொத்த பாகங்களும் … Read more

எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டிய நாட்கள்/ தவிர்க்க வேண்டிய நாட்கள்!!

Oil bath days/ days to avoid!!

எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நமது முன்னோர்களிடமிருந்தே நமக்கு வந்தது என்பது நமக்கு தெரிந்த ஒன்று. நமது வாழ்க்கை முறையில் நோயானது வந்த பிறகு நம்மை காத்துக் கொள்வதை தான் தற்போதைய அறிவியல் கூறுகிறது அதனை தான் டிசிஸ் மேனேஜ்மென்ட் என்று கூறுகிறோம். ஆனால் நமது முன்னோர்கள் நோய் வருவதற்கு முன்னே நம்மை காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கூறியுள்ளனர் அதனை தான் ஹெல்த் மேனேஜ்மென்ட் என்றும் கூறுகிறோம். இவ்வாறு நமது முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது தான் … Read more

ஏழரை சனி, ஜென்ம சனி, விரைய சனி போன்றவற்றிலிருந்து விடுபட செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்!!

Rituals to be done to get rid of Ejara Shani, Janma Shani, Vairaya Shani etc!!

பொதுவாகவே சனீஸ்வரர் என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் ஒரு விதமான பயம் ஏற்படும். ஆனால் அவர்தான் நவகிரகங்களிலேயே ஈஸ்வரர் என்ற பட்டத்தினை பெற்றவர். இந்த கிரகங்கள் நமக்கு எப்போது இன்பத்தை தரும் அல்லது துன்பத்தை தரும் என்பதை நாம் ஆராயக்கூடாது. ஏனென்றால் சனீஸ்வரர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்கிறார் என்றால், அவருக்கு துன்பத்தை தர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு மாறுவதில்லை. அவரவர் செய்த கர்மாவிற்கு வினையாகவே இன்பங்களும், துன்பங்களும் ஒருவரது வாழ்க்கையில் … Read more

உங்கள் வீட்டில் தண்ணீர் லீக்கேஜ் உள்ளதா!! அப்போ கண்டிப்பா இந்த பிரச்சனைகள் ஏற்படும்!!

Do you have water leakage in your house!! Then surely these problems will occur!!

ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு பிற்காலத்தில் உதவும் என வீடு கட்டும் பொழுதே நான்கு அல்லது ஐந்து படுக்கை அறைகளை வைத்தவாறு ஒரு வீட்டினை கட்டி விடுகிறார். அவ்வாறு கட்டி அனைத்து அறைகளையும் பயன்படுத்திக் கொண்டு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பயன்படுத்தாமல் அப்படியே விடுவது தான் தவறு என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது. இவ்வாறு அறைகளை பயன்படுத்தாமல் விட்டால் அந்த கட்டிடத்தின் ஒட்டுமொத்த தண்ணீர் குழாய்களையும் பாதிக்கும். துருப்பிடிக்கவும் ஆரம்பித்து விடும். இதனால் அந்த … Read more

உங்களுக்கு துலாம் ராசியா..அப்பொழுது இந்த வருட சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

If you are a Libra..then find out how this year's transit of Saturn will be for you!!

பொதுவாக துலாம் ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். மற்றவர்களை எவ்வாறு உயர்த்தலாம் எவ்வாறு நன்றாக வைத்துக் கொள்ளலாம் என்பதிலே தான் அவர்கள் நிம்மதி கொள்வார்கள். நம்மால் அவர் நன்றாக உள்ளார் என்பதை நினைத்து பெருமிதம் கொள்பவரும் இவர்கள்தான். அத்தகைய துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருட சனிப்பெயர்ச்சி பலன் எப்படி இருக்கும் என்பதை பற்றி காணலாம். உங்கள் ராசியில் இருந்து ஆறாம் வீட்டிற்கு சனி பகவான் வரவிருக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி ஆனது துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சுகத்தை … Read more