புரதம் வாரி வழங்கும் வேர்க்கடலையில் அதிக சுவையான சட்னி செய்வது எப்படி?
நமது உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்று.இவை வேர்க்கடலையில் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இது தவிர மேலும் சில ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் வேர்க்கடலையை வைத்து சுவையான சட்னி செய்வது குறித்த விளக்கம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஊட்டச்சத்துக்கள்: **புரதம் **வைட்டமின்கள் **மெக்னீசியம் **தாமிரம் **பாஸ்பரஸ் **மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் புரதம் வாரி வழங்கும் வேர்க்கடலையில் சுவையான சட்னி செய்வது எப்படி? தேவையான பொருட்கள்:- 1)வேர்க்கடலை – ஒரு கப் 2)பூண்டு பற்கள் – ஐந்து 3)புளி – … Read more