கோடையில் தயிர் புளிக்காமல் பிரஸாக இருக்க.. அசத்தல் டிப்ஸ் இதோ!!
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருள் தயிர்.இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.தயிரை பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தயிர் சாப்பிடலாம்.சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள தயிர் சாப்பிட வேண்டும்.தயிரில் இருக்கின்ற நல்ல பாக்டீரியா வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்.இப்படி பல நன்மைகள் கொண்டிருக்கும் தயிர் பிரஸாக இருந்தால் மட்டுமே சுவையாக இருக்கும். ஆனால் வெயில் காலத்தில் தயிர் பிரஸாக இருப்பது கடினம்.அதிக வெப்பத்தால் எளிதில் … Read more