செஞ்சு வச்ச பால்கோவா மாதிரி!  பார்த்தாலே ஜிவ்வுனு இழுக்குது! அமைரா தஸ்தூர்யில் உடையில் …

Photo of author

By Parthipan K

செஞ்சு வச்ச பால்கோவா மாதிரி!  பார்த்தாலே ஜிவ்வுனு இழுக்குது! அமைரா தஸ்தூர்யில் உடையில் …

Parthipan K

Updated on:

Like Senchu ​​Vacha Balkova! Just seeing it pulls the jaw! Amira dressed in Dastur...

செஞ்சு வச்ச பால்கோவா மாதிரி!  பார்த்தாலே ஜிவ்வுனு இழுக்குது! அமைரா தஸ்தூர்யில் உடையில் …

அமைரா தஸ்தூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கவர்ச்சியுடன் போஸ் செய்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர். தமிழில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக அனேகன் படத்தில் அதிகம் அறிமுகமான இவர் தனி ரசிகர்களை கூட்டம் வைத்திருப்பர்.

மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்தில் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ராஜா காடு என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கில் அமராவிற்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

மும்பையை சேர்ந்த இவர் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார் அதன் பிறகு இந்தியாவில் இசாக் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அழகிய தோற்றம் கொண்டிருந்தாலும் அம்மணியின் நடிப்பு பெரிதாக பேசப்படாதால் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அது மட்டுமல்லாது புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மார்டன் உடையில்  எபெக்ட் வைத்து எடுத்த போட்டோவை ஒன்றை வெளியிட்டு தலை சுற்ற வைத்துள்ளனர்.அம்மணியின் கிளாமர் விட இது பார்த்ததும் கிர்ர்னு சுத்துது என நெட்டிசன்ஸ் ஆளாளுக்கு விமர்சித்து வருகின்றனர்.