குட்டி பட்டாசு பாடல் செம வைரல்! மகிழ்ச்சியில் அஸ்வினின் ரசிகர்கள்!

0
210
Little firecracker song goes viral! Happy Ashwin fans!
Little firecracker song goes viral! Happy Ashwin fans!

குட்டி பட்டாசு பாடல் செம வைரல்! மகிழ்ச்சியில் அஸ்வினின் ரசிகர்கள்!

அஸ்வின் முதன் முதலில் தமிழ் துறையில் தான் பணியாற்றினார்.இவரது முழு பெயர் அஸ்வின் குமார்.இவர் தமிழ் நடிகரான கே.ஏ.தங்கவேலு,காக்கா கராதாகிருஷ்ணன் ஆகியோரின் பேரன் ஆவார்.இவர் பல இன்னல்களுக்கு பிறகு முதன் முதலில் டிவி தொலைக்காட்சியில் தான் அறிமுகமானார்.பல தொடர்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.அதில்,தாமரை,குலதெய்வம்,லட்சுமி கல்யாணம்,நீலி,சுமங்கலி ஆகிய நாடகங்களில் முன்னணி கதாநாயகனாகவும் துணை வேடத்திலும் நடத்திருந்தார்.

அதன்பின் சில நாட்கள் திரை உலகின் பக்கம் வராமல் யூடுப் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார்.அதில் ஆல்பம் மூவி,ஆல்பம் பாட்டு என்று அதிக அளவு பிரபலமடிதுள்ளர்.தருபோது விஜய் டிவியில் அதிக பிரபலமடைந்த குக் வித் கோமாளி என்னும் ஷோ வில் கலந்துள்ளார்.அதில் பல கோமாளிகளுடன் சேர்ந்து காமெடியாக சமைக்கும் காட்சிகள் மக்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது.முக்கியமாக ஷிவாங்கி என்னும் கோமாளியுடன் கலந்து சமைக்கும் காட்சிகள் அதிக அளவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அத்துடன் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி என்ற ஜோடிக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர்களுக்கென்று தனியாக இன்ஸ்டா வில் தனி பக்கத்தை திறந்து அதில் அவர்கள் ஷோ வில் செய்த காட்சிகளை போட்டு பிரபலபடுத்தி வருகின்றனர்.தற்போது அஸ்வினின் குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பட்டு வெளியாகியுள்ளது.அது அதிக அளவு பிரபலமடைந்து அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த பாடலினை இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளனர்.அது அதிக அளவு லைக்குகளை பெற்று வருகிறது.அதுமட்டுமின்றி அதிக கமெண்ட்கள் மற்றும் ஷேர்கள் ஆகி வருகிறது.

Previous articleஇலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!!  
Next articleகடத்தப்பட்ட கொடிய பாம்பின் விஷம் – சந்தையில் அதிக மவுசாம்..!