குடியும்  கூத்துமாய் பிரபல நடிகை பாரில்  அடிக்கும் லூட்டி!

0
137

பிக்பாஸ் மூலம் இலங்கையிலிருந்து வந்த  லாஸ்லியா எந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளாரோ அந்த அளவிற்கு இலங்கையின் நடிகையான பியூமி ஹன்சமாலி தற்போது சமூக வலைதளங்களில்  ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இவருடைய போட்டோக்கள் ஜொள்ளு விடும் அதற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இணையதளத்தில் உள்ளது.

தற்போது இவர் வெளியிட்ட போட்டோக்களில் பார்லி குடியும் கூத்தும் ஆய் தனது நண்பர்களின் நண்பர்களுடன் பயங்கர அலப்பரை  கொடுத்து அந்த போட்டோக்களை அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர் தனது கணவனைப் பிரிந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இவர்  வீகெண்ட் என்றாலே தனது நண்பர்களுடன் குடியும் கும்மாளமுமாக செலப்ரேட் பண்ணுவார்.

 

Previous articleகல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!
Next articleவிஜய் டிவி சீரியல்  கதாநாயகிக்கு டும் டும் டும்! ஷாக்கான ரசிகர்கள்!!