நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

Photo of author

By Gayathri

நிகழப்போகும் அதிர்ஷ்ட கிரக சேர்க்கை – அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!

வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். அதேபோல், நவம்பர் 6ம் தேதி செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் அமர உள்ளார். இதனால், தீபவாளி முன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்ட யோகம் பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம் –

மேஷம்:

வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளதால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது.  பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். காதலில் நெருக்கம் உண்டாகும். பணிகளை வேகமாக செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்:

வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு கிரகப் பெயர்ச்சியாக சாதகமாக அமைய உள்ளது. எதிர்பாராத பண வரவு தேடி வரும். ஆனால், செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் நல்லது. நீண்ட நாட்காளாக இருந்து வந்த குடும்ப பிரச்சினைகள் தீரும்.

தனுசு:

வரும் நவம்பவர் 4ம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைய உள்ளதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல விதமான நன்மைகள் வரும். தொழில் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலனை கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். திட்டமிட்டு செயல்படுங்கள்.