ஹனுமானின் லாக்கெட்டை முழுங்கிய 4 வயது குழந்தை!! 

Photo of author

By Savitha

ஹனுமானின் லாக்கெட்டை முழுங்கிய 4 வயது குழந்தை!!

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில், நான்கு வயது குழந்தை ஒன்று தவறுதலாக ஹனுமானின் லாக்கெட்டை விழுங்கியது

பதறி அடித்த பெற்றோர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர் . மருத்துவர்கள் குழந்தையின் கழுத்தில் லாக்கெட் சிக்கியது பார்த்து ஆபரேஷன் பைனாகுலரில் செய்யப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமுடன் இருப்பதாகவும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.