பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

0
324
Malavika Mohanan
Malavika Mohanan

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

கடலில் மல்லாக்க படுத்து தன்னுடைய மொத்த அழகும் தெரியும் வகையில் நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படம் அவருடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளது.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

இளையதளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் அறிமுகமான தன்னுடைய முதல் படமான பேட்ட திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளிலே வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

இதனைத்தொடர்ந்து இளைய தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து நடித்தது தமிழ் திரையுலகில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

இவர் முதன் முதலாக மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் உடன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டம் போலெ” என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

இதனைத்தொடர்ந்து மாளவிகா மோகனன் நிர்ணநாயகம், தி கிரேட் பாதர் என்ற மலையாள திரைப்படத்திலும், நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்ததன் மூலமாக நன்கு  திரைத்துறையில் பிரபலமாகியுள்ளார்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

இவ்வாறு இவர் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைத்துறையில் பிரபலமாகி வருகிறார்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

மாஸ்டர் திரைப்படத்தில் ஹோம்லி லுக்கில் நடித்த அவர் காட்டு தனமான கவர்ச்சியையும் காட்டுவார் என்பது அவருடைய சோசியல் மீடியா பக்கம் வருபவர்களுக்கு தெரியும்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளம் மற்றும் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தான் கலந்து கொள்ளும் பொது நிகழ்சிகளிலும் படு கவர்ச்சியாக ஆடை அணிவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

பிகினி உடையில் மல்லாக்க படுத்து மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

அதே போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காகவும்,தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்து வருகிறார்.

https://www.instagram.com/p/CZQ4bD5vijv/

அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.இதில் அவர் தன்னுடைய மொத்த அழகையும் காட்டி தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார்.

Previous articleதென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள மேலும் ஒரு வைரஸ்! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?
Next articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்? பொன்ராதாகிருஷ்ணன் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here