விவசாயியாக மாறிய மலையாள மெகா ஸ்டார்! வைரலாகும் புகைப்படங்கள்!

0
159

மலையாள திரைத்துறையில் மெகா ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி. இவர் பல படங்களில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். மலையாள நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவ்வாறு நடிப்புத் துறையில் தனது பன்முகத் திறமையை கொண்டு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். லாக் டவுன் ஆரம்பித்து கிட்டத்தட்ட 200 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராத மம்முட்டி என்ன செஞ்சிருக்கார் ஏன்னு கேட்டா நீங்களே அசந்து போயிடுவீங்க.

அவர் தனது வீட்டில் ஒரு தோட்டத்தை அமைத்து அதை பராமரித்து வருகிறாராம். இவ்வாறு தன்னை இந்த லாக் டவுன்   பீரியடில் முழுமையாக கார்டனிங்கில் ஈடுபடுத்தி உள்ளார் நடிகர் மம்முட்டி.

தற்போது அன்லாக்  ஆரம்பித்துள்ள காரணத்தினால்  இந்த வாரத்திலிருந்து மஞ்சுவாரியர் உடன் இணைந்து தீ பிரிஸ்ட் படப்பிடிப்பில் நடிக்க தொடங்குவார் என்று நம்பப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Previous articleஇந்திய எல்லைப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !!
Next articleதல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது! குஷியில் ரசிகர்கள்!