பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்!

Photo of author

By Kowsalya

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்!

Kowsalya

 
 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்!
பணி: Manager and Senior Manager
காலியிடங்கள்: 535
01. Manager (Risk) MMGS-II – 160
02 Manager(Credit) MMGS-II – 200
03 Manager(Treasury) MMGS-II – 30
04 Manager (Law) MMGS-II – 25
05 Manager (Architect) MMGS-II – 02
06 Manager (Civil ) MMGS-II – 08
07 Manager(Economic) MMGS-II – 10
08 Manager(HR) MMGS-II – 10
09 Senior Manager (Risk) MMGS-III – 40
10 Senior Manager (Credit) MMGS-III – 50
தகுதி: பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது: மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மூத்த மேலாளர் பணிக்கு 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வுசெய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெரும் விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 29.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  https://www.pnbindia.in/Recruitments.aspx