மங்குஸ்தான்  அதிசிய பழம்!! இனி இந்த பழம் சாப்பிட சான்ஸ் கிடைச்சா  மிஸ் பண்ண மாட்டீங்க!! 

Photo of author

By Jeevitha

மங்குஸ்தான்  அதிசிய பழம்!! இனி இந்த பழம் சாப்பிட சான்ஸ் கிடைச்சா  மிஸ் பண்ண மாட்டீங்க!!

மங்குஸ்தான் பழம் ஊட்டி கொடைக்கானல் தேனி போன்ற சுற்றுலா தலங்களில் கிடைக்கக்கூடிய ஒரு அரிய வகை பழமாக உள்ளது. இந்த பழம் முதலில் தாய்லாந்தில் பயிரிடப்பட்ட பழமாகும்.  இதன் தாயகம் தாய்லாந்து ஆகும். மேலும் இந்த பழம் அந்தந்த சீசனில் மட்டும் கிடைக்கக்கூடிய ஒரு அரிய வகை அற்புதமான பழமாக உள்ளது. இந்த பழத்தில் விட்டமின் சி ஏ சோடியம் மாங்கனீஸ், பாஸ்பரஸ் சிங்க் சிங்க் சிங்க் பொட்டாசியம் கால்சியம் இரும்புச்சத்து தயாமின் நார்ச்சத்து ரிபோ பிளேவின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.

இலேசான புளிப்பும் கொண்டதாகவும் சாறு தன்மையும் சிறிதளவும் கொண்ட பழம். இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை அதிகரிக்கிறது உடலுக்கு தேவையான வெள்ளை அணுக்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இந்த பழம் உதவுகிறது. மேலும் இந்த படத்தை உண்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் கரைகிறது. இது போன்ற இன்னும் பல நன்மைகள் இந்த பழத்தை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படுகிறது.

சரும பொலிவு வயது ஆனால்        ஊட்ட சத்தில்லாத உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் சிலருக்கு தோல் வறட்சி ஏற்பட்டு, தோல் சுருக்கம், வயதான தோற்றமும் ஏற்படுகிறது. இந்த நிலையில் இருப்பவர்கள் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்கும். மேலும் தோல் சுருக்கம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

வயிறு நலம், செரிமான சக்தி                மங்குஸ்தான் பழத்தில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானத்திற்கு உதவும்

கல்லீரல் மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்குகிறது. அதில் சேர்ந்திருக்கும் நச்சுகளை நீக்கவும் தினமும் சில மங்குஸ்தான் பழங்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். இது போன்ற பல பிரச்சனைக்கு உதவுகிறது.

கண்பார்வை நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடின் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும்

மலச்சிக்கல் உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண்  விழித்து இருப்பவர்கள்     என்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். இந்த பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வைட்டமின் சி மங்குஸ்தான் பழத்தில் அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.

உடல் எடை கூட  உடல் எடை கூட்ட அடிக்கடி மங்குஸ்தான் பழங்களை சாப்பிட வேண்டும். இதில் இதில்p இருக்கும். சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்தால் கொலஸ்ட்ரால் என்கின்றனர். இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

எனவே அனைத்து வயதினரும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.