பாத்ரூமில் ஆண் நண்பருடன் மாஸ்டர் பட கதாநாயகி! வைரலாகும் புகைப்படம்!

0
234
Master movie heroine with boyfriend in the bathroom! Photo goes viral!
Master movie heroine with boyfriend in the bathroom! Photo goes viral!

பாத்ரூமில் ஆண் நண்பருடன் மாஸ்டர் பட கதாநாயகி! வைரலாகும் புகைப்படம்!

மாளவிகா மோகன் மலையாளம் தமிழ் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 2013ம் ஆண்டு மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் படமான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். சூப்பர் ஸ்டாருடன் நடித்த சந்தோஷத்தை அடுத்து இளைய தளபதியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தளபதியுடன் நடித்த மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.மாஸ்டர் படத்தை அடுத்து இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவானது. தற்பொழுது மாரன் ருத்ரா போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில அப்லோட் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் அவரை பற்றிய கிசுகிசுக்கள் பேசுப்படும் வகையிலேயே இருக்கும். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படமும் பலரால் கிசுகிசுக்கள் பேசப்பட்டு வருகிறது. தனது ஆண் நண்பருடன் குளியலறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CYRC6HnsJJ0/

இதில் அந்த ஆண் நண்பரின் முகத்தின் மேல் கையை வைத்து மறைத்தபடி புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். தற்போது இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இவ்வாறு குளியலறையில் தனது ஆண் நண்பருடன் எடுத்து வெளியிடப்பட்ட புகைப்படத்தை பார்த்து பலர் இதனுடன் காதலனா எப்பொழுது திருமணம் என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Previous articleநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!
Next articleஇரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி!