காப்பி அடித்து மசாலா தூவி எடுக்கப்பட்ட படம் மாவீரன்!! ப்ளூ சட்டை மாறன் கருத்து!!

0
147
Maveeran is a film shot with coffee and sprinkled with masala!! Blue Shirt Maran Comment!!
Maveeran is a film shot with coffee and sprinkled with masala!! Blue Shirt Maran Comment!!

காப்பி அடித்து மசாலா தூவி எடுக்கப்பட்ட படம் மாவீரன்!! ப்ளூ சட்டை மாறன் கருத்து!!

சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன் என்று பலர் சுலபமாக சொனாலும் அதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம்.

பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர்.

தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது வெளியாகி உள்ள படம் மாவீரன்.வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த படத்தில் விஜய் சேதுபதியின் குரல் இந்த படத்திற்கு வலு சேர்த்துள்ளது.இப்படி பல பாசிட்டிவ் வமர்சனங்களை பெற்று ரசிகரர்களா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படி நல்ல படம் வெளியான ப்ளூ சட்டை மாறன் ஏதாவது குறை சொல்லி கொண்டே இருப்பார்.அந்த வகையில் இப்பொழுது வெளியாகி உள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் எதற்கும் உதவாது என்று கூறியுள்ளார்.

ஒரு படம் நன்றாக இருந்தாலும் அதனை குறை கூறுவதில் பலருக்கு மகிழ்ச்சி அந்த வகையில் ஒருவர்தான் இந்த ப்ளூ சட்டை மாறன்.

Previous articleஇன்று மாலை ரிலீஸ் ஜெயிலர் படத்தின் இரண்டாவது “இது டைகரின் கட்டளை” சிங்கிள்!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
Next articleவந்தே பாரத் ரயிலால் அலரும் பயணிகள்!!தொடரும் கல்வீச்சு கண்ணாடி உடைப்பு!