மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

Photo of author

By Rupa

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

Rupa

Mettur dam water level is declining! Water shortage situation!

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவு! தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை!

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை முதல் 104.87 அடியிலிருந்து 104.76 அடியாக சரிந்தது.

அணையில் இருந்து மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 91 கன அடியிலிருந்து 79 கன அடியாக குறைத்துள்ளது.அணையின் நீர் இருப்பு  71.14 டிஎம்சியாக இருந்தது.இக்காரணத்தினால் மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.