மோடியின் வீடு கட்டும் pm ஆவாஸ் யோஜனா திட்டம்!! 100 லட்சத்தை தாண்டும் பயனாளிகள்!!
அனைத்து மாநில அரசுகளும் ஏழை, எளிய மக்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து மத்திய அரசுகளும் ஏழை, எளிய மக்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு ஏழை, எளிய மக்கள், எளிய நகர்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. டெல்லியில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசு நகரபுற நடுத்தர மற்றும் எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடைமுறைபடுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அவர்களுக்கு pm ஆவாஸ் யோஜனா திட்டத்தை தொடங்கியது. அதன் மூலம் அவர்களுக்கு இலவசமாக வீடு காட்டித் தருகிறது.
இந்த நிலையில் pm ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்னும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் துகுதி வாய்ந்த அனைத்து கிராமப்புற பயனாளிகளுக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மாநிலங்கள் யூனியன் பிரதேசம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு உதவி வருகிறது.
அதனை தொடர்ந்து இந்த ஆண்டு இதுவ்வரை 118. 90 லட்சத்திற்கும் மேல் வீடுகள் கட்டித்தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 112. 22 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.