பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்!

Photo of author

By Rupa

பரிதாபமாக தீயில் கருகிய 2000க்கும் மேற்பட்ட கோழிகள்!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வேட்டூர் ஊராட்சி ஒன்ற உள்ளது.அந்த ஊராட்சியில் சாலையூரில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை உள்ளது.இந்த கோழிப்பண்ணையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.இச்சம்பவத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளது.அதுமட்டுமின்றி இதனையறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.