News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 4, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Life Style
  • Entertainment
  • District News
  • Health Tips
  • Technology
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News பாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்! மாடல் அழகியின் வாக்கு மூலத்தில் வெளிவந்த அதிருப்தி...
  • Breaking News
  • Cinema

பாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்! மாடல் அழகியின் வாக்கு மூலத்தில் வெளிவந்த அதிருப்தி தகவல்!

By
Parthipan K
-
ஜனவரி 21, 2023
0
208
Movie producer involved in sexual harassment! Dissatisfaction information that appeared in the source of the model's beauty! மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் தன்னுடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி அதன் மூலமாக தன்னுடைய குடும்பம்,நண்பர் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் தகாத செய்திகள்,வீடியோ போன்றவை அனுப்பி அவதூறு ஏற்படுத்தி உள்ளனர்.இதுமட்டுமின்றி வேறு சில சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவதூறு பரப்பி உள்ளனர் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் துணை தலைவரான சுர்ஜீத் சிங் ரத்தோர்(27) இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.மேலும் அவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் முன்பை அந்தேரி மேற்கு பகுதியில் வைத்து கைது செய்தனர். அவர் மேல் நடிகைக்கு பாலியல் தொல்லை,தகாத செயல், துன்புறுத்தல்,அவதூறு பரப்புதல் என பல குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் அவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்,எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவன மேலாண் இயக்குனர் என்பதும் தெரியவந்தது.
Movie producer involved in sexual harassment! Dissatisfaction information that appeared in the source of the model's beauty!

பாலியல் தொல்லை விவகாரத்தில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளர்! மாடல் அழகியின் வாக்கு மூலத்தில் வெளிவந்த அதிருப்தி தகவல்!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகையான ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் தன்னுடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி அதன் மூலமாக தன்னுடைய குடும்பம்,நண்பர் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் தகாத செய்திகள்,வீடியோ போன்றவை அனுப்பி அவதூறு ஏற்படுத்தி உள்ளனர்.இதுமட்டுமின்றி வேறு சில சமூக ஊடகங்கள் மூலமாகவும் அவதூறு பரப்பி உள்ளனர் என கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் அந்த விசாரணையில் ராஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் துணை தலைவரான சுர்ஜீத் சிங் ரத்தோர்(27) இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.மேலும் அவரை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் முன்பை அந்தேரி மேற்கு பகுதியில் வைத்து கைது செய்தனர்.

அவர் மேல் நடிகைக்கு பாலியல் தொல்லை,தகாத செயல், துன்புறுத்தல்,அவதூறு பரப்புதல் என பல குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.அந்த விசாரணையில் அவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்,எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவன மேலாண் இயக்குனர் என்பதும் தெரியவந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் செய்த நடிகையுடன் இன்ஸ்டாகிராம் வழியே தொடர்பு கொள்ள தொடங்கி உள்ளார்.இந்த விவரம் பற்றி நடிகை கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சுர்ஜீத் ரத்தோர் தன்னை காதலிக்கிறேன் என கூறினார்.அதற்கு தான் மறுப்பு தெரிவித்தேன் அப்போது அவர் திரை துறையில் எப்படி பயணம் செய்கிறாய் என பார்ப்போம் என கூறி மிரட்டினார்.அதன் பிறகு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஆபாச செய்திகளை அனுப்பினார் என கூறியுள்ளார். சுர்ஜீத் ரத்தோரை இன்று ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • TAGS
  • Fake Insta Account
  • Inappropriate News
  • Maharashtra State
  • Model Beauty
  • Mumbai
  • producer
  • Sexual Harassment of Actress
  • SSR Films Film Company Managing Director
  • Video
  • எஸ்.எஸ்.ஆர் பிலிம்ஸ் திரைப்பட நிறுவன மேலாண் இயக்குனர்
  • தகாத செய்திகள்
  • தயாரிப்பாளர்
  • நடிகைக்கு பாலியல் தொல்லை
  • போலி இன்ஸ்டா கணக்கு
  • மகாராஷ்டிரா மாநிலம்
  • மாடல் அழகி
  • மும்பை
  • வீடியோ
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு!
    Next articleடெட் முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/