ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

0
178

ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 171 ரன்களை சேர்த்தது.

அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்களை சேர்த்து இருந்தார். மும்பை அணியின் சார்பாக ராகுல் சாகர் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதேபோல போல் பும்ரா தலா 1 விக்கெட்டுகளை எடுத்து இருந்தார்கள்.இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோகித் சர்மா 14 ரன்கள் சூர்யகுமார் யாதவ் 16 ரன்களிலும் ஆட்டம் நடந்தார்கள் இதனைத் தொடர்ந்து டிகாக் குர்ணல் பாண்டியா ஜோடி சிறப்பாக ஆட தொடங்கியது. இந்த ஜோடி 39 ரன்களை சேர்த்து பிரிந்தது.

கடைசியில் 9 பந்துகள் மீதமிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. அதிரடியாக விளையாடி டிகாக் 50 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். 28 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் 2 விக்கெட்டுகள் மற்றும் முஷ்பிகுர் ரகுமான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார்கள்.

Previous articleபிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
Next articleமீண்டும் பொது முடக்கம்!! முழு  ஊரடங்கு!! மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்!!