என் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தா நேரில் வா! கிண்டல் அடித்த நபருக்கு சரமாரி பதிலடி கொடுத்த குஷ்பூ! 

0
188
My sandal size is 41.. Come in person if you dare! Kushboo gave a barrage of response to the person who teased!
My sandal size is 41.. Come in person if you dare! Kushboo gave a barrage of response to the person who teased!

என் செருப்பு சைஸ் 41.. தைரியம் இருந்தா நேரில் வா! கிண்டல் அடித்த நபருக்கு சரமாரி பதிலடி கொடுத்த குஷ்பூ!

திரைத்துறையில் குஷ்புவுக்கு என்று தனி ரசிகர் பட்டாலும் உள்ள நிலையில் அவருக்காக கோவில் கூட கட்டப்பட்டது. இவ்வாறு சினிமா துறையில் மிகவும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டவர் 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு திமுகவில் இணைந்து பின்பு கட்சியில் இருந்து விலகி பாஜகவின் தற்பொழுது உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் குஷ்பு குறித்து மிகவும் அவதூறாக மேடையில் பேசி இருப்பார். இதற்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்த நிலையில் எம்பி கனிமொழியும் இதற்கு மன்னிப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்ற வாரம் சனிக்கிழமை அன்று குஷ்புவின் அண்ணன் திடீரென்று மரணம் அடைந்தார். இது குறித்து குஷ்பூ தடுத்துவிட்டார் பக்கத்தில் உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில் நமக்கு மிகவும் பிடித்த நம்மளை விரும்பும் நபர் தற்பொழுது நம்மை விட்டு சென்று விட்டார் எனது அண்ணன் காலமானது இன்றும் முடிவடைந்து விட்டது.

அவர் கற்றுக்கொடுத்த அன்பு மற்றும் வழிகாட்டல்கள் அனைத்தும் என்னுடனே இருக்கும். எனது அண்ணனிற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இவருடைய முடிவை கடவுள் தீர்மானித்து விட்டார். இவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் இவ்வாறு அவர் பதிவிட்டிருந்துள்ளார்.

இதனை திமுகவை பின்பற்றும் ஒருவர் அக்காவுக்கு சின்ன தம்பி ஞாபகம் வந்திருச்சு என அவதூறாக கிண்டல் அடித்து இருப்பார்.

உடன் பிறந்த அண்ணனை வைத்து இவ்வாறு கூறியதால் கோபமடைந்த குஷ்பூ, எனது செருப்பு சைஸ் 41, தைரியம் இருந்தால் நேரில் வா. இதுதான் உங்க கீழ்த்தனமான புத்தி மாறவே மாட்டீங்களாடா.. நீ எல்லாம் கலைஞர் ஃபாலோவர்ஸ்னு சொல்லிக்க வெட்கப்படனும்.

இவ்வாறு அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியதில் அன் நபர் அவர் செய்த கமெண்டை உடனடியாக டெலிட் செய்து விட்டார்.குஷ்பூ உச்சகட்ட கோவம் அடைந்து கோபத்தை வெளிப்படுத்தி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஉதயநிதி பதிலாக கமல் ஹாசன் படத்தில் நடிக்கவரும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா
Next articleகிரீன் டீ குடித்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா ? உண்மையாகவே க்ரீன் டீ ஆரோக்கியமானதா ?