ரோபோட் அழகியாக மாறிய ஹன்சிகா! யாரும் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க:

Photo of author

By CineDesk

ரோபோட் அழகியாக மாறிய ஹன்சிகா! யாரும் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க:

CineDesk

Updated on:

ஹாட் ஸ்டாரில் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் MY3.

இந்த திரைப்படத்தில், ஹன்சிகா மோத்வானி, முகின் ராவ், சாந்தனு பாக்யராஜ், பல திரைப்பிரபலங்களின் நடிப்பில் வெளியானது இந்த திரைப்படம்.2018 ஆம் ஆண்டு I’m not a robot என்ற கொரியன் டிராமாவின் ரீமேக்கே, இந்த MY3 திரைப்படம். காதல் சார்ந்த நகைச்சுவை திரைப்படம் ஆக இது அமைந்துள்ளது.

பணக்கார தொழிலதிபராக இருக்கும் முகின் ராவ் மனித தொடுதலின் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதில் ஹன்சிகா ஏன் ரோபோவாக செல்ல வேண்டும்?, நோயால் பாதிக்கப்பட்ட முகின் ராவ் குணமடைவாரா?மாட்டாரா? அந்த உண்மையான ரோபோ தான் யார்? போன்ற பல  சுவாரஸ்யமான சம்பவங்களையும், இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காதல் மற்றும் காமெடியை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.MY3 திரைப்படமானது ஒரு காதல் கலந்த காமெடி திரைப்படமாக,ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.