நாஞ்சில் விஜய்யுடன் சுள்ளான் சூர்யா தேவி அடிக்கும் லூட்டி…புகைப்படங்களை வெளியிட்ட வனிதா!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

வயதுக்கு வந்த பெண் வீட்டில் இருக்கும்போது மூன்றாவது திருமணம் செய்துகொள்வது சரியா? என்று அவரது வீட்டாரும் திரையுலக பிரபலங்களும் ஆச்சரியப்பட்டார்கள்.அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் செய்தது சரிதான் என்று  வாதாடி வருகிறார்.

இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் உடன் வனிதாவிற்கு ஏற்பட்ட மோதலில் சுள்ளான் சூர்யா, லட்சுமி  வனிதாராமகிருஷ்ணனுக்கு சப்போர்ட்டாக   வனிதாவை  தாறுமாறாக விளாசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்பின் நாஞ்சில் விஜயன் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்து வனிதாவும் பீர்பாலும் மது அருந்திய அருந்திய நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகினார்.

அதற்கு பதிலடியாக தற்பொழுது நாஞ்சில் விஜயன் உடன் சுள்ளான் சூர்யா இணைந்து மது அருந்தும் நிலையில் ஒரு புகைப்படத்தை வனிதா வெளியிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது இதுதான் தமிழ்நாட்டோட கலாச்சாரமா இது? இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி அசிங்கப்படுத்தி கொள்வது நல்லாவா இருக்குது? இதுக்கு எப்பதான் முடிவு வரும்னு தெரியல? என்று வலை வாசிகளின் பேச்சாக உள்ளது.