ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவது இனி சுலபம்; தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் அரசு ஊழியர்கள் சிரமம் இல்லாமல் மிக எளிய முறையில் விண்ணப்பித்து என் ஓ சி பெரும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசு கூறுகையில் simpleGov முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது மற்றும் அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைப்படுத்த இருக்கின்றன, அடையாளச் சான்றிதழ் என்ஓசி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றது.. அரசு ஊழியர்கள் விரிவான … Read more