இரு மனைவிகளுடன் குதூகலம் போடும் நவரச நாயகன் கார்த்தி!..இதோ அவர்களின் புகைப்படங்கள்!..

Photo of author

By Parthipan K

இரு மனைவிகளுடன் குதூகலம் போடும் நவரச நாயகன் கார்த்தி!..இதோ அவர்களின் புகைப்படங்கள்!..

Parthipan K

Updated on:

Buy one get one free !.. Navrasa Nayakan Karthi is having fun with two wives!!

 இரு மனைவிகளுடன் குதூகலம் போடும் நவரச நாயகன் கார்த்தி!..இதோ அவர்களின் புகைப்படங்கள்!..

கார்த்தி தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.மேலும் நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது உட்பட கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பின்னர் நினைவெல்லாம் நித்யா, மௌன ராகம், ஆகாய கங்கை, நல்லதம்பி, உள்ளதை அளித்தாய் என பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

சில ஆண்டுகள் வரை எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.  தற்போது நடித்துள்ள அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நவரச நாயகன் என்றழைக்கப்படும் கார்த்தி கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை மணந்து கொண்டார்.அதன்பின் 1992 ஆம் ஆண்டு ராகினியின் தங்கை ரதியை திருமணம் செய்து கொண்டார்.  அதனையடுத்து முதல் மனைவி ராகினி மூலம் கௌதம், கையன் என இரு மகன்களும் மற்றும் இரண்டாவது மனைவி ரதி மூலம் திறன் என்ற ஒரு மகனையும் பெற்றார்.

மூத்த மகன் கௌதம் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் நடிகர் கார்த்தியின் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியின் புகைப்படம் தற்போது இன்ஸ்ட்டாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தினை அவருடைய ரசிகப் பெருமக்கள் அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.