Cinema

நயன்தாராவிற்கு “டும்டும்டும்” உறுதியானது, மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்துக்கு முன்னாடி ஜோடியாக இருவரும் செய்த காரியத்தை பாருங்க!

தமிழ்சினிமாவில் நடிகை நடிகர்கள் திருமணம் செய்துகொள்வது தற்பொழுது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. ஆனால் மக்கள் அதிகம் விரும்பும் நட்சத்திர ஜோடிகள் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா தான்.

அந்த வரிசையில் சிம்பு-நயன்தாரா ஜோடி இடம்  மாட்டார்களா? என்ற ஆவலில் ரசிகர்கள் மத்தியில்  அதிகமிருந்தது.  அதன்பிறகு பிரபுதேவா-நயன்தாரா ஜோடியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

தற்பொழுது நயன்தாரா மற்றும் விக்னேஷ் தீபம் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் நயன்தாரா நீண்ட நாட்களாக இவரைத்தான் காதலித்து வருகிறார் எனவே கண்டிப்பாக இந்த ஜோடி சேரும் என்ற கணிப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால், இருவரும் திருநாகேஸ்வரம் கோயிலுக்கு சென்று வந்தபின், திருமணம் செய்து கொள்வோம் என்று நயன்தாரா நினைத்து இருப்பதாக தகவல்கள்  கசிகிறது.

எப்படியோ விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடி சேர்ந்தால் போதும் என்று ரசிகர்கள் பட்டாளம் காத்துக் கொண்டிருக்கிறது.

 

Leave a Comment