குழந்தையை கொஞ்சும் நயன்தாரா!! விக்னேஷ் சிவன் பகிர்ந்த கிளிக்!!
நயன்தாரா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான். இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் இறுதியாக வெளிவந்தது 02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலகட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருதார்.
காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று நயன்தாராவின் கதாபத்திரத்திர்க்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நயன்தாரா தேர்தேடுக்கும் அனைத்து படங்களிலும் தனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்று பார்த்த பின்பே அதில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்.
இப்படி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா குடுபத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை. ஆனால் நயன்தாரா தனது விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு சென்றுதான் கழித்து வருவார்.
திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர்.மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று தாய் ஆனார்.
மேலும் அவர்களுடன் இருக்கும் புகை படத்தை இணையதளத்தில் வெளியீட்டு வரும் நயன்தாரா நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் தனது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.
அப்பொழுது நயன்தாரா தனது மகனை கையில் வைத்து கொஞ்சி வந்த நிலையில் அவரது மகன் நயன்தாரா அணிதிருந்த செயினை அவரது மூக்கின் மீது வைத்து விளையாடி கொண்டு இருப்பதை போன்று புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த அழகான புகைப்படத்தை எடுத்த விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இதனை வெளியிட்டு உள்ளார்.