நயன்தாராவின் “ஜாவான்” படத்தின் புதிய லுக்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
135
Nayanthara's new look from “Jawaan”!! Fans in celebration!!
Nayanthara's new look from “Jawaan”!! Fans in celebration!!

நயன்தாராவின் “ஜாவான்” படத்தின் புதிய லுக்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நயன்தாரா  தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான்  இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார்.

நயன்தாரா  நடிப்பில் இறுதியாக வெளிவந்தது  02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலகட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு  ஹீரோக்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று நயன்தாராவின் கதாபத்திரத்திர்க்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நயன்தாரா  தேர்தேடுக்கும் அனைத்து படங்களிலும் தனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்று பார்த்த பின்பே அதில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்.

தற்பொழுது நயன்தாரா  நடிக்கும் புதிய படம் ஜாவான். அந்த படத்தில் ஷாருக்கான் மற்றும்  விஜய் சேதுபதி என்ற இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் தீபிகா படுகோன் ,சஞ்சாய் தத் போன்றவர்களும் இணைந்து நடிக்க உள்ளனர்.இந்த படம் தமிழ் ,இந்தி ,தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் தற்பொழுது படம் செப்டம்பர் 7 ம் தேதி வெளியாக உள்ளது.

நயன்தாரா  நடிக்கும் இந்த படத்தின் புதிய லுக் தற்பொழுது வெளியாகி வைரலாகி கொண்டு வருகின்றது.மேலும் இதன் மூலம் இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Previous articleஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை ரத்தா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
Next articleபிச்சைக்காரர் ஒருவரின் சொத்து மதிப்பு 7.5 கோடி! இந்தியாவின் பணக்கார பிச்சைக்காரர் யார் என்று தெரியுமா!!