தெறிக்கவிடும் நேர்கொண்டபார்வையின் டிவிட்டர் கருத்துக்கள்! தல தலதான்! விமர்சனங்கள் உள்ளே!

0
172

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் இன்று வெளியானது. படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்று ரிலீஸ் ஆன நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி முன்னதாக சென்னையில் திரையிட்டு திரையிட்டு காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களும் படம் சிறப்பாக அஜித் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் என கருத்து தெரிவித்தனர்.

முன்னதாகவே நேற்று இந்த படம் சிங்கப்பூர் மலேசியா போன்ற தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டது அங்கிருந்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் நன்றாகவே உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தை பார்த்து பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு சில விமர்சனம் உங்களுக்காக!

Previous articleமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன்? பதவியை எடுக்கும் அளவிற்கு என்ன பேசிவிட்டார்?
Next articleகட்சி தலைவர் அதிரடி! என்னுடன் செல்ஃபி எடுத்தால் 100 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்! தொண்டர்கள் ஷாக்?