பிக் பாஸ் 4- ன் போட்டியாளர்களுக்கு கலக்கலான பெயர்களை வைத்த நெட்டிசன்கள்! என்னமா யோசிக்கிறாங்க!

0
145

விஜய் டிவியை தூக்கி நிறுத்தும் தூணாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ்.

மேலும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது நாமறிந்ததே.

மற்ற சீசன்களை போலில்லாமல் இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே  கண்டன்ட்டுகளை அள்ளிக்கொடுத்து அனைவருக்கும் ஃபேவரைட் சீசன் ஆக மாறியது பிக் பாஸ் சீசன் 4.

அந்தவகையில் தற்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் நமது நெட்டிசன்கள் செல்லப் பெயர்களை வைத்துள்ளனர்.

இதோ அந்தப் பெயர்களின் பட்டியல்:

ரம்யா- நமக்கு எதுக்கு வம்பு

சனம் செட்டி- சண்டக்கோழி

அனிதா- டிராமா குயின்

கேப்ரில்லா- ஊசி பட்டாசு

சிவானி- ஊமைக் கொட்டான்

சுரேஷ் சக்ரவர்த்தி- கோவக்காரன்

பாலாஜி- பிராடு

சோம் சுந்தர்- பொன்னுங்களை கரெக்ட் பண்றவன்

ரேகா- டென்ஷன் பார்ட்டி

ஆஜித்- நமக்கு எதுக்கு வம்பு இருக்கிற இடம் தெரியாமல் போய்டணும்

ரியோ- கூல் கயி

நிஷா- சென்டிமென்ட் பிளஸ் காமெடி

ஆரி- இன்ஃபர்மேடிவ் பர்சன்

ஜித்தன்- புரியாத புதிர்

வேல்முருகன்- நம்ம ஊரு பாட்டுக்காரன்

சம்யுக்தா- பியூட்டிஃபுல் மாம்

இவ்வாறு பிக் பாஸ் சீசன் 4- ல் பங்கேற்றுள்ள ஒவ்வொரு போட்டியாளர்களையும் தினம் தினம் மாறி மாறி கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் போட்டியாளர்களும் சற்றும் சலிப்பே இல்லாமல் தினமும் ஒரு திருப்பத்தை அந்த நிகழ்ச்சியில் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Previous articleசமூக வலைதளங்களுக்கு இனி புதிய கட்டுப்பாடா.?! விரைவில் அமலாகவுள்ள புதிய விதிமுறை!
Next articleமாஸ்டர் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்! திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது!