பிரபல நடிகை தொடங்கியுள்ள புது பிசினஸ்!!

Photo of author

By Parthipan K

பிரபல நடிகை தொடங்கியுள்ள புது பிசினஸ்!!

Parthipan K

தமிழ்சினிமாவில் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த லாக்டோன் காலகட்டத்தில் உடற்பயிற்சியின் மூலம் கொழுக்கு மொழுக்கு நிறைந்த தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி வருகிறார்.

இருந்த போதிலும் அவருக்கு அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஒன்றும் வரவில்லை என்பதால் தற்போது புதிதாக ஒரு தொழிலை தொடங்க உள்ளார்.

அது என்னவென்றால், திருமணம் மற்றும் பெரிய பெரிய ஹோட்டல்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பலூன் டெக்கரேஷன் பண்ணும் ஆர்டர்களை எடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தற்போது இவர் மகா என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். அதன்பின் அவருக்கு பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் தற்போது புதிதாக இந்த தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த தொழில் மூலம் இவருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பாவமாக காட்சியளிக்கிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி.