பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக எண்ட்ரி கொடுக்கும் புது கதாபாத்திரம்! யார் தெரியுமா அது?

0
120
New character making a new entry in Pandian Stores! Who knows it?
New character making a new entry in Pandian Stores! Who knows it?

பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிதாக எண்ட்ரி கொடுக்கும் புது கதாபாத்திரம்! யார் தெரியுமா அது?

விஜய் தொலைகாட்சியில் போடும் அனைத்து நிகழ்சிகளும் மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.அந்தவகையில் இல்லத்தரிசிகள் விரும்பி பார்க்கப்படும் நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அந்த நாடகமானது ஓர் குடும்பம் நடத்தும் கடை மற்றும் அக்குடும்பத்தின் ஒற்றுமையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.அந்த நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான முல்லை சென்ற ஆண்டு அவர் கணவருடன் ஏற்பட்ட மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அதற்கடுத்து அவருக்கு துறையுலகினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.அதுமட்டுமின்றி அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பெருமளவு ரசிகர்கள் காணப்பட்டனர்.அவர் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் அவரது ரசிகர்கள் தவித்து வந்தனர்.அதன்பின் அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவர் போடப்பட்டு தற்போது திரையிடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது அந்த சீரியலில் அக்கதையின் பிளாஷ்பேக் காட்டும்படி புரோமோக்கள் போட்டு வருகின்றனர்.அந்த பிளாஷ்பேக்கில் சிறிய நட்சத்திரங்கள் நடித்து வந்துள்ளனர்.அவர்கள் புதிதாதக இத்தொடரில் தொடருவதால் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleநடிகை சுனைனாவிற்கு கல்யாணமா? வெளிவந்தது காதல் ரகசியம்!!
Next articleதுணை முதல்வரை சந்தித்த தமிழகத்தின் மிக முக்கிய புள்ளி! பரபரக்கும் அரசியல் களம்!