பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி திடீரென கவர்ச்சி புயலாக மாறியுள்ளது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி.சன் மியூசிக் தொலைக்காட்சியில் VJ பணியாற்றிய தொடங்கியவர் பின்பு இசையருவி தொலைக்காட்சியிலும் வேலை பார்த்தார்.
தமிழில் பிரபல சீரியல்கள் தாயுமானவர், புதுக்கவிதை ஆகியவற்றின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.திருமணத்தின் பிறகு ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக தன் பணியை தொடர்ந்து வந்தார்.
குழந்தை பிறந்த பின்பும் ஜீ தமிழ் சேனலில் காமெடி கில்லாடிஸ் ,பேட்டைராப் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.தற்போது திடீரென அவள் அதிகப்படியான கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார். இதனை இணையதள ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.