உங்களுக்கு தமிழில் சரளமாக எழுத படிக்க தெரியுமா? அப்படியென்றால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உங்களுக்காக காத்திருக்கும் அரிய வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பங்கள்!

Photo of author

By Sakthi

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் காலியாக இருக்கின்ற devaram வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கான ஆள் சேர்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் Tiruchendur Arulmigu Subramaniya Swamy Temple – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

அதிகாரப்பூர்வ இணையதளம் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment TNHRCE Recruitment 2022

TNHRCE Address Hindu Religious Charitable Endowments Department 119, Uthamar Gandhi Salai, Nungambakkam, Chennai- 34,

இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வி, தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Devaram

காலியிடங்கள் 01

கல்வித்தகுதி Literate

சம்பளம் Rs.12,600 to Rs.39,900/- per month

வயது வரம்பு விதி முறைகளின் படி

பணியிடம் Jobs in Tiruchendur

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Offline

முகவரி Executive Officer, Subramaniya Swamy Temple, Tiruchendur, Thoothukudi-628215

அறிவிப்பு தேதி: 25 ஜூலை 2022

கடைசி தேதி: 12 ஆகஸ்ட் 2022

Tiruchendur Arulmigu Subramaniya Swamy Temple Recruitment 2022 Notification Details